தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆறு மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்த அந்த பதவியில் முருகன் என்பவர் நியமிக்கப்பட்டவர். இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் முருகன், காஞ்சி சங்கரமடத்துக்கு அவர் ஆசி வாங்கப் சென்ற போது அவரை நிற்கவைத்தே பேசியுள்ளார் மடாதிபதி விஜயேந்திரர். இது சம்மந்தமானப் புகைப்படம் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…