More

காதல் கணவனை கடத்தி சென்ற மைனா நந்தினி…  ஏன் தெரியுமா…? வீடியோ

தற்ப்போது கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி வீட்டில் ஓய்வெடுத்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் கணவர் யோகேஷ் பிறந்தநாளுக்கு அவரை சிறுவர்கள் இல்லத்திற்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts