2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் தற்ப்போது கொரோனா லாக்டவுனில் சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருப்பதுடன் அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோ, ஹெல்தி ஃ புட் டிப்ஸ், போட்டோ ஷூட் ஸ்டில்ஸ் என பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது லாக்டவுன் லாக்டவுனில் ஒர்க் அவுட் செய்து ஒல்லியான புகைப்படங்களை பதிவிட அவரை திரையில் காண ஆவலோடு கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
1960 முதல்…
Bakkiyalakshmi: இன்றைய…
திரையுலகில் நடிகர்…
Siragadikka Aasai:…
மதுரையில் வசதியான…