More

மேக்கப் இல்லனா பார்க்க சகிக்கல: மணிமேகலையை பங்கமாய் கலாய்த்த ரசிகர்

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை. கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனவர் இவர்.

தற்போது லாக்டவுண் நேரம் என்பதால் அனைத்து தொலைக்கட்சிகளிலும் பழைய மாவையே அடைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தொகுப்பாளர்கள் வீட்டில் இருந்த படியே சில டாஸ்களை செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை பாகற்காய் ஜூஸ் குடிக்கும் டாஸ்கில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்ச்யில் மணிமேகலை மேக்கப் இல்லாலம் இருந்தார். இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் மேக்கப் இல்லாமல் உங்களை பார்க்க சசிக்கவில்லை அக்கா என்று கலாய்த்துள்ளார். பலரும் இவ்வாறு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts