சும்மா அள்ளுது!.. அட்டை படத்திற்காக மாளவிகா கொடுத்த தெறி போஸ்….

Published on: July 13, 2021
---Advertisement---

7a4de59631f9d27e59d84f6b66852657

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மாளவிகா மோகனன். 

இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் அடுத்ததாக இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D43 படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் மாளவிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அட்டை புகைப்படம் ஒன்றிற்காக அவர் கொடுத்துள்ள போஸ் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

29b5d7f1d9d02a8b8343dbf4a4cf5927

Leave a Comment