ஷங்கர் – ராம் சரண் படத்தில் கவர்ச்சி குயின் மாளவிகா மோகனன்….

Published on: June 11, 2021
---Advertisement---

b6314707d74aab5eaa86b03bcca7ccd0

இந்தியன் 2 திரைப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இப்படத்திற்கு பின் ஷங்கர் அந்நியன் ரீமேக்கை பாலிவுட்டில் இயக்கவுள்ளார்.

4ebf6f148e5b4aa5a9e2e5455e7a26b1

இந்நிலையில், இப்படத்தில் மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்தில் ஒரு தென் கொரிய நடிகையும் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படம் தவிர தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்.
 

Leave a Comment