More

மாஸ்டரில் அழகு பதுமையாக மாளவிகா மோகனன் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதோடு, தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கவர்ச்சியான உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தில் அவர் பேராசிரியராக நடித்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அழகாக சேலை அணிந்து அழகு பதுமையாக தோற்றமளிக்கும் அவரின் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts