மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கு பிறந்த நாள்.. வாழ்த்தும் திரையுலகம்…

b9d09438c6925b6bfb634e329c28c868-3

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.  அடுத்து, விஜய்யுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்தார்.  தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். இது தனுஷின் 43வது திரைப்படமாகும்.

804ac2c5d1898c36feafae0a6d416159

ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளதால் மாளவிகா மோகனின் சினிமா எதிர்காலம் பிரகாஷமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அவர் பகிரும் புகைப்படங்களில் எக்கு தப்பான கவர்ச்சியில் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

640d60d99969a6da51c22e40b35b16cd-2-2

இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, காலை முதலே ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  டிவிட்டரில் #HBDMALAVIKAMOHANAN  என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.

08f0ea7a422df1c489d274af41fc3539-2

Categories Uncategorized

Leave a Comment