More

மாஸ்டரை தூக்கி சாப்பிட்ருவாங்க போலயே… மாடர்னில் மாஸ் காட்டும் மாலுமா!

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

Advertising
Advertising

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் மாளவிகா தினம் தினம் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது இங்கிலிஷ்கார நடிகைகளே தோற்றுப்போகும் அளவிற்கு மாடர்ன் உடையில் சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Published by
adminram

Recent Posts