More

சாய்ந்துக்கொள்ளவா டோலி ? மாலு முதுகில் இலை போடாமலே சாப்பிடலாம்!

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பியிருந்த நிலையில், தற்போது நீச்சல் குளத்தின் அருகில் அமர்நதுக்கொண்டு முதுகு தரிசனம் காட்டி இணையவாசிகளை வேறு உலகத்திற்கு கொண்டுச்சென்றுள்ளார்.

Published by
adminram