ஹார்ட் பீட் எகிறுது!…தொடையை காட்டி வெறியேற்றிய மாளவிகா மோகனன்…

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.  அடுத்து, விஜய்யுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார். இது தனுஷின் 43வது திரைப்படமாகும்.

ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளதால் மாளவிகா மோகனின் சினிமா எதிர்காலம் பிரகாஷமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அவர் பகிரும் புகைப்படங்களில் எக்கு தப்பான கவர்ச்சியில் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

இந்நிலையில், குட்டை கவுனில் தொடையை காட்டி ரசிகர்களை வெறி ஏற்றியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Published by
adminram