கலக்குற மல்லு!.. தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் மாஸ்டர் நடிகை....
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ரஜினியுடன் நடித்திருந்தாலும், அதில் கிடைக்காத புகழ் அசரடிக்கும் கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் அவருக்கு கிடைத்தது. இவரது புகைப்படங்களுக்கு என்றே ரசிகர்கள் உருவானார்கள். ஒருபக்கம் தனது தாய் மொழியான மலையாளத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தார்.
அதன்பின், விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்தும் வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.