">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இதுல என்ன இருக்குன்னு இப்படி லைக்ஸ் குவிச்சு இருக்கானுங்க? இளசுகளை மயக்கிய மாளவிகா!
சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய மாளவிகா மோகனன்
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
விஜய், விஜய்சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
ஆனால், என்ன ஆனாலும் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக செயல்பட்டு வரும் மாளவிகா மோகனன் தற்ப்போது, குளித்துவிட்டு டவலோடு பேக் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர்… ” இதுல அப்படி என்ன இருக்குன்னு இப்படி லைக்ஸ் போட்டிருக்கானுங்க” என்று கேட்டுள்ளார். அதுவும் சரி தான்.. இதுல அப்படி என்ன இருக்கு…?