ஐயோ!.. ஆத்தி இது காம பார்வையா இல்ல இருக்கு… ஒரே லுக்கில் காலி செய்த மாஸ்டர் நடிகை….

தமிழ் சினிமாவில் ‘பேட்ட’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ஆனால், அதில் புடவை உடுத்தி குடும்ப பெண்ணாக நடித்திருந்தார். ஆனால், சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். மேலும், பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் வலம் வருகிறார். 

பேட்ட படத்திற்கு பின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கு தப்பான கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
 

Published by
adminram