More

கை எடுத்துட்டு காட்டுங்க… ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் ஜிவ்வுன்னு இழுக்கும் மாளவிகா மோகனன்!


பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பியிருந்த நிலையில், தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் கைகளை கொண்டு மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை அதிரவைத்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts