More

நான் கடிக்கணும் அந்த Apple’ல… ஹை கிளாஸ் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்!

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. 

Advertising
Advertising

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் மாளவிகா தினம் தினம் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது mac laptop வைத்துக்கொண்டு ஹை கிளாஸ் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் பார்வையை கவர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் என்னவெல்லாம் கமெண்ட் அடித்திருக்காங்கனு பாருங்க… 

Published by
adminram

Recent Posts