More

இயற்கையே மதிமயங்க வைக்குறியே… அவிழ்ந்திடாம பார்த்துக்கோ மாலு!

கேரளாவில் இருந்து இறைக்குமதி செய்யப்பட்ட நடிகைகள் பல பேர் தமிழில் மெகா ஹிட் படங்களில் நடித்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். 

Advertising
Advertising

அந்தவகையில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன். அதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். 

தற்போது தனுஷுக்கு ஜோடியாக புது படமொன்றில் கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா பச்சை நிற ஜாக்கெட் பாவாடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து  இன்ஸ்டாவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts