சின்ன வயசு போட்டோவில் மாளவிகா மோகனன்! – அட நம்பவே முடியலயே!…

Published on: May 30, 2021
---Advertisement---

a9f391ef2bc3226c3e326c1426843475

கேரள தேசத்தை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. ஆனால், கவர்ச்சி உடைகளில் அவர் கொடுத்த ஹாட் போஸ் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான பின் மாளவிகா மோகனன் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

52057eecda8fea99300da81a95ffd8be

அதைத்தொடர்ந்து விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தற்போது தனுஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.  ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், சிறு வயதில் பள்ளியில் படித்த போது ஒரு பேன்ஸி டிரஸ் போட்டிக்காக தனது அம்மா தனக்கு வித்தியாசமாக அலங்காரம் செய்துவிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Comment