முன்னழகுக்கு டைட் க்ளோசப்!... ஹாட் போஸில் அதிரவிட்ட மாஸ்டர் பட நடிகை...
ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்பட்டது.
மாஸ்டர் படத்திற்கு பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘மாறன்’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். இப்படம் தனுஷின் 42வது திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகும் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து வருகிறது. முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து நெட்டிசன்களை தூங்கவிடாமல் அவர் செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை க்ளோசப்பில் காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தால் இணையமே பற்றி எரிகிறது.