மூடாம போஸ் கொடுத்து மூடத்தான் கிளப்புறியே!.. தாறுமாறான கவர்ச்சியில் மாளவிகா மோகனன்…

Published on: July 13, 2021
---Advertisement---

b9d09438c6925b6bfb634e329c28c868

ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.  அடுத்து, விஜய்யுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்தார்.  தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். 

ff11544894e8b717c9fef7360e558617

ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளதால் அவரின் சினிமா எதிர்காலம் பிரகாஷமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அவர் பகிரும் புகைப்படங்களில் எக்கு தப்பான கவர்ச்சியில் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

இந்நிலையில், பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து மூடாமல் போஸ் கொடுத்து ரசிகர்களின் மூடை கிளப்பியுள்ளார்.

804ac2c5d1898c36feafae0a6d416159

Leave a Comment