
ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் அற்இமுகம் ஆனவர் நடிகை மாளவிகா மேனன். கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமின்றி,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மாளவிகா மேனன் திரைப்படங்கள் தவிர போட்டோஷூட்களில் அதிக ஆர்வம் உள்ளவர். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஸ்டைலில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
