More

குப்புறப்படுத்து கவர்ச்சி போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத் – பற்றி எரியும் இணையதளம்

ஹிந்தி படமான ‘மர்டர்’ படத்தில் படுக்கை காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களிடம் கிளுகிளுப்பை ஏற்படுத்தியவர் மல்லிகா ஷராவத். அதன்பின் ‘ஹிஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஜாக்கிசானோடு சேர்ந்து ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்தார்.  தமிழில் கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார். அப்படத்தில் கவர்ச்சியோடு சேர்ந்து சண்டை காட்சிகளிலும் தூள் கிளப்பினார்.

Advertising
Advertising

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து படுக்கையில் குப்புற படுத்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

 

Published by
adminram

Recent Posts