69 வயசிலும் செம ஃபிட்டா!. ஸ்டைலா!.. வைரலாகும் மம்முட்டியின் புகைப்படம்...

by adminram |

952b83a7dfa6c3928b4df612aea73432

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் மம்முட்டி. குறிப்பாக ரஜினியுடன் அவர் நடித்த ‘தளபதி’ திரைப்படம் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

அவருக்கு தற்போது 69 வயதாகிறது. ஆனால், உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். மேலும், முடியை நீளமாக வளர்த்து ஒரு நடுத்தர வயது நபர் போல் அவர் தோற்றமளிக்கிறார். கடந்த வருடம் எல்லோரும் லாக்டவுனில் வீட்டில் முடங்கியிருந்த போது அவர் வெளியிட்ட புகைப்படம் பலரையும் வாயை பிளக்க வைத்தது.

481261d436e29e0746de0e76dd7735c5

இந்நிலையில், நீண்ட முடி, தாடி, டீசர்ட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் ‘வயது ஒரு எண் மட்டுமே’ என பதிவிட்டு வருகின்றனர்.

b31b6930b248bd92d855e92cefcd21b5

Next Story