ரஜினியுடன் ‘மேன் வெஸ்ட் வைல்ட்’ நிகழ்ச்சி – பியர் கிரில்ஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ

இந்த நிகழ்ச்சியில் கடந்த மாதம் நடிகர் ரஜினி கலந்து கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி தமிழ் சேனலில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான ஃபர்ட் லுக் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Published by
adminram