More

ஜாக்கெட்க்கு உள்ளே மாராப்பு- எப்படிதான் யோசிக்கிறாங்களோ ஷாலு ஷம்மு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் சூரியுடன் இவர் செய்யும் காமெடி இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மான் கராத்தே,தெகிடி,திருட்டுபயலே 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஷாலு ஷம்மு சமூக வலைதளங்களில் தனது லேட்டஸ் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவது வழக்கம். அதிலும் கிளாமர் தூக்கலான படங்களையே வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.

அந்த வலையில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதில் ஜாக்கெட்டுக்குள் சேலை மாரப்பை வைத்து உடையணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  இவருக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி யோசிக்க தோன்றுகிறது என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts