நடிகை மாளவிகா மோகனின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடிக்கும் மஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றியுள்ளது. அதைக்கண்ட நெட்டிசன்கள் ‘தேவதை போல் உள்ளீர்கள்’ என்றும் மார்லின் மன்றோ பிச்சை வாங்கனும் என்றும் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…