Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மழை வெள்ளத்தில் மூழ்கிய மெரினா கடற்கரை – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

மழை வெள்ளத்தில் மூழ்கிய மெரினா கடற்கரை – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

75aabcdb6439d4544c513e3b83d68ebc

தமிழகத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக சென்னையின் பல இடங்களும் நீரால் மூழ்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இந்நிலையில், மெரினா கடற்கரை முழுக்க முழுக்க மழை நீரால் மூழ்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top