மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களீல் நடித்து தேசிய விருது அங்கீகாரம் வரை பெற்றிருப்பவர் இந்திரன்ஸ். மேலும் இவர் கேரள அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். ஆனால் இவர் சினிமாவுக்கு ஒரு காஸ்ட்யூம் டிசைனராகதான் அறிமுகமானார்.
தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பூஜப்புரா சென்ட்ரல் ஜெயிலில் மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, சிறைக் கைதிகளுக்கு மாஸ்க் தயாரிப்பது குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார். இது சம்மந்தமான வீடியோவை மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…