மாஸ்.. பக்கா மாஸ்… அவனே ‘ஸ்ரீமன் நாராயணா’ டிரெய்லர் வீடியோ

கன்னடத்தில் சச்சின் ரவி இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி கதை எழுதி, ஹீரோவாகவும் நடித்துள்ள திரைப்படம் தமிழில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
adminram