லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ‘குட்டிக்கதை’ பாடல் ஏற்கனவே வெளியாகி யுடியூப்பில் மாபெரும் ஹிட் அடித்தது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி’ என துவங்கும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் #MasterSecondSingle என்கிற ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
Manjummel boys:…
'அரங்கேற்றம் லலிதா'…
தமிழ் சினிமாவில்…
தமிழ் சினிமாவில்…
Vijay Antony:…