">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மாஸ்டரை தொடர்ந்து தனுஷ் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் – அடிச்சா லக்கி பிரைஸ்…
மாஸ்டரை தொடர்ந்து தனுஷ் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் – அடிச்சா லக்கி பிரைஸ்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்து தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் மாஸ்டர் மகேந்திரன். மாஸ்டர் மகேந்திரன் சிறு வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். விழா என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, மாஸ்டர் படம் மூலம் மீண்டும் பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க மகேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை இப்படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Welcoming the super talented @Actor_Mahendran on board for #D43 @dhanushkraja @karthicknaren_M @gvprakash @MalavikaM_ @thondankani @Lyricist_Vivek @smruthi_venkat @KK_actoroffl pic.twitter.com/RZP9NXvOGH
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) February 17, 2021