More

சாரே இது கொல மாஸ்.. விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர் ட்ரீட்.. தெறிக்கும் புதிய போஸ்டர்…

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இத்திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது.

Advertising
Advertising

எனவே, இப்படத்தை புரமோட் செய்யும் வகையில் இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை புரமோஷன் வீடியோ என்கிற பெயரில் படக்குழு தினமும் வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே 4 புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி மாஸ் கிளப்பியுள்ள நிலையில் தற்போது மாஸ்டர் தொடர்பான புதிய புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், விஜய் சேதுபதியின் கையை விஜய் மடக்கிப்பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதைப்பார்க்கும் போதும் படத்தில் விஜயும், விஜய்சேதுபதியும் மோதிக்கொள்ளும் இறுதிகட்ட சண்டை காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
adminram

Recent Posts