More

மாஸ்டர் ரிலீஸ் ஆகல!.. துக்கம் தொண்டைய அடைக்குது.. இயக்குனரின் சோக டிவிட்

இதில் விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக இப்படம் வெளியாகவில்லை.  எனவே, விஜய் ரசிகர்கள் பலரும் சோகத்தையூம், ஏமாற்றத்தையும் டிவிட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கொரானா ஊரடங்கு இல்லாமல் இருந்திருந்தால் ‘மாஸ்டர்’ இந்நேரம் வெளியாகியிருக்கும். இது தொடர்பாக பல சோகமான பதிவுகளை பார்க்கிறேன். ஒரு ரசிகனாக இது பெரிதும் காயப்படுத்துகிறது. போராட்டம், வருமான வரி சோதனை, இப்போது கொரோனா. ஆனாலும் விரைவில் மாஸ்டர் வெளியாகும். இப்போது வாழ்வதே முக்கியம். பின்னரே மகிழ்ச்சி. இந்த செல்பியை பார்க்கும் போது ஏக்கமாக இருக்கிறது’ எனப்பதிவிட்டு மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts