More

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்!

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் படக்குழுவினர் விஜய்க்கு கேக் ஊட்டிவிட உடன் மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts