மாஸ் மாஸ் தெறி மாஸ் – 40 மில்லியன் வியூஸ்களை கடந்த மாஸ்டர் டீசர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உருவான திரைப்படம் மாஸ்டர். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர்.

இந்நிலையில்தான், தீபாவளியன்று மாஸ்டர் டீசரை படக்குழு வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மாஸ்டர் டீசர் வீடியோ யுடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. மிக குறைந்த நாட்களில் இந்த டீசர் 40 மில்லியன் அதாவது 4 கோடி வியூஸ்களை தாண்டியுள்ளது.

Published by
adminram