மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அங்கு இயக்குனர் சேரன் தன்னை அங்கு தொட்டார், இங்கு தொட்டார் எனக்கூறி நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அதன்பின் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ஆண் நண்பர்களுடன் பப்பில் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதைப்பார்த்து நெட்டிசன்கள் எவ்வளவு திட்டினாலும் அவர் கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில், தற்போது உள்ளாடை எதுவும் அணியாமல் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் வழக்கம் போல் அவரை திட்டி வருகின்றனர்.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…