மீனா பொண்ணா இது? ரஜினி அங்கிள் கூட ஜோடி போடுவார் போலயே!

by adminram |

36b215b76b4482f96375daf78bee9661-2

70க்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். என் ராசாவின் மனசிலே, எஜமான் , அவ்வை சண்முகி, முத்து, உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்ன சினிமாவில் இருந்து கொஞ்ச கேப் விட்டிருந்தார். இதையடுத்து நைனிகா என்ற அழகிய மகள் பிறந்தார். பேபி நைனிகா விஜயின் தேறி படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வேற லெவலில் பிரபலமானார்.

e0042f33b87ca84bb83ec956b8d7860a

இந்நிலையில் பார்த்த சீக்கிரத்தில் நைனிகா கிடுக்கிவென வளர்ந்துவிட்டார். கூடிய விரைவில் நைனிகா ரஜினிக்கு ஜோடிபோட்டலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தையாக நடித்த மீனா பின்னர் அவருடனே ஜோடி போட்டு நடித்ததால் நைனிகாவும் அதே போல் நடிப்பார் என யூகிக்கமுடிகிறது.
,

Next Story