Home > தாறுமாறான கவர்ச்சியில் அர்ஜூன் பட நடிகை.... மிரண்டு போன ரசிகர்கள்....
தாறுமாறான கவர்ச்சியில் அர்ஜூன் பட நடிகை.... மிரண்டு போன ரசிகர்கள்....
by adminram |
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய ‘அன்பே ஆருயியே’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீரா சோப்ரா. அதன்பின் ஜாம்பவான், கில்லாடி, காளை, ஜகன் மோகினி, மருதமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தொடர்ந்து திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.சமீபகாலமாக அவரின் ஆடை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், செம ஹாட்டான உடையை அணிந்து தாறுமாறாக கவர்ச்சி காட்டி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Next Story