More

விஷால் கெஞ்சி கேட்டும் அவனை திருமண செய்ய மறுத்துவிட்டேன் – மீரா மிதுன்

அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது மீரா மிதுன் பேசுய ஆடியோ ஒன்றை அவரது முன்னாள் மேனேஜர் வெங்கட் வெளியிட்டுள்ளார்.  அதில் விஷாலை தனது அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் , விஷால் தன்னை திருமணம் செய்துகொள்ள 3 வருடங்களாக கேட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் பணக்காரா பையன் தன்னை சரியாக பார்த்துக்கொள்ளமாட்டார் என்பதால் அவரை நிகராறித்து விட்டதாக அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

Published by
adminram