More

இதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம்!.. அடங்காத மீரா மிதுன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற பின், சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். குறிப்பாக, நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.

Advertising
Advertising

ஒருபக்கம் கவர்ச்சியான உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு தன்னை இண்டர்நேஷனல் மாடல் என அவரே அழைத்துக்கொள்கிறார். சமீபத்தில் கூட பிகினி உடை அணிந்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளானார்.

இந்நிலையில், பின்புறத்த உள்ளாடை மட்டும் அணிந்தபடி பின்புறத்தை காட்டி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட் நெட்டிசன்கள் ‘இதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts