அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக விஜய் ரசிகர்கள் மீரா மிதுனுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்ப்போது டிக்டாக்கில் பிரபலமான பெண் ஒருவர் தான் விஜய்யின் தீவிர ரசிகை என கூறி அவரை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் என மீராவை கடுமையாக திட்டி வீடியோ தாக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவரின் வீடியோவிற்கு பதிலளித்த மீரா மிதுன், ” விஜய் ரசிகர்கள் அவரின் ஆசிர்வாதத்தில் தான் இப்படி வீடியோவை வெளியிடுகின்றனர். அத்துடன், விஜய் மகன் ஜேசனின் கனடா இரவு ரகசியங்கள் எனக்கு தெரியும் என்று கூறி மீண்டும் விஜய் ரசிகர்களின் கடுங்கோபத்திக்கு ஆளாகியுள்ளார்.
Sun serials:…
Veera Dheera…
மஞ்சுவாரியர் பெயரை…
Biggboss Tamil:…
கன்னட உலகின்…