">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்னை கிண்டல் அடிக்குறதுக்கு முன்னாடி விஜய் மூஞ்சிய பாருங்க – மீரா மிதுன்!
நடிகை மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் ஒவ்வொருவராக தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது.
அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக மீரா மிதுனை பலரும் எச்சரித்து வந்தனர். ஆனாலும் அடங்காத மீரா மிதுன் தொடர்ந்து எதையாவது பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் மீராவின் பழைய புகைப்படத்தை ட்ரோல் செய்த விஜய் ரசிகரக்ளுக்கு ஒரு ட்விட் செய்துள்ளார். அதில், எல்லோரும் என்னுடைய காலேஜ் புகைப்படத்தை கிண்டல் செய்து வருகிறார்கள். விஜய்யும் பள்ளிப் பருவத்தில் வித்தியாசமாகத் தான் இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்தபோது அவரைப் பற்றி பத்திரிக்கைகள் எப்படி எல்லாம் எழுதினார்கள் என்பது எனக்கு தெரியும் அதை நான் வெளியிடட்டுமா..? ” என பதிவிட்டுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் சரி ஒதுக்குறோம்.. ஆனால் நீ அப்போவும் , இப்போவும் , எப்போவும் கேவலமா தான் இருக்கிற என கூறி ட்ரோல் செய்துள்ளனர்.
People who mock my pic of college days, look at @actorvijay pic
Everyone in the school & college days look different. Btw When I launched in fashion, I launched perfect A Hawt Bomb We know after first movie of @actorvijay , what the media wrote , can I publish those pic.twitter.com/zTb9nsiMck— Meera Mitun (@meera_mitun) August 14, 2020