முகம் சுளிக்கும் வீடியோ… சத்தியமா கிளாமர் இல்லை… இது வேற லெவல்!!!

Published on: June 9, 2021
---Advertisement---

ecc7715bb60b2353739014dd8630c998

ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக மாறினார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவை விட மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம்.

c8dd9be1ad11b956057b328111b91089

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, கொஞ்ச நாட்களாக எந்த வீடியோவையும் எந்த புகைப்படங்களையும் அப்லோடு செய்யாமல் இருந்தார் Meera Mithun. 

தன்னுடைய பாய் பிரண்ட்டுடன் அடிக்கும் லூட்டிகளை மட்டும் இணையத்தில் பதிவிட்டு அனைவரையும் முகம் சுலிக்க வைத்துக் கொண்டிருந்தார். தற்போது கையில் டாட்டூ போட்டு அதனை முத்தம் கொடுத்த அசிங்கமான செய்கை காட்டி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகின்றார்.

Leave a Comment