அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக விஜய் ரசிகர்கள் மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்தனர், அவரை எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து சற்றுமுன் மீரா மிதுன், ’புதிய சூரியன் உதயமாகிறது’ என குறிப்பிட்டு தான் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் விமர்சித்து கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Pongal Release:…
Sun serials:…
Veera Dheera…
மஞ்சுவாரியர் பெயரை…
Biggboss Tamil:…