இது எப்போ?… தாலியுடன் நிற்கும் மீரா மிதுன்… ஷாக்கான ரசிகர்கள்…

Published on: February 21, 2020
---Advertisement---

2022fe2e39c61843a19c33acec7e92cb

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் மும்பையில் செட்டில் ஆனதில் இருந்து அவர் உடலில் உடை நிற்பதே இல்லை. அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் மீரா தனது அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது கழுத்தில் தாலியுடன் ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அவர் நடிக்கும்  ஒரு புதிய திரைப்படத்திற்காகத்தான் இந்த கெட்டப் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment