இந்நிலையில் பாரதிராஜாவின் இந்த அறிக்கைக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள மீரா மிதுன், “நான் புகழுக்காக எதுவும் செய்யவில்லை, பொறுப்பான குடிமகனாக நடந்து கொள்ளுங்கள், என்னை இச்சமூகத்திற்கு தவறானவளாக காட்சிப்படுத்தாதீர்கள். ரசிகர் மன்ற தலைவர்கள் என்ற பெயரில் ரவுடிசம் செய்பவர்கள் குறித்து விஜய் மற்றும் சூர்யாவிடம் கேளுங்கள்” என்றார்.
மேலும், பாரதி ராஜாவை குறித்து “அப்புறம் ஏன் சார் என்ன நம்ம வீட்டு பிள்ளை படத்திலிருந்து நீக்கனீங்க. என்னுடைய காட்சிகள் படத்தில் இருக்கக்கூடாது என்று நீங்களும் அதற்கு அழுத்தம் கொடுத்தீர்கள் என்று இயக்குனர் பாண்டிராஜ் என்னிடம் தெளிவாக சொல்லிவிட்டார் என்று பாரதி ராஜா மீதும் பழியை சுமத்தி சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளார். இது என்ன ஆகும் எங்க போய் முடியுமென்றே தெரியல…
Sun serials:…
Veera Dheera…
மஞ்சுவாரியர் பெயரை…
Biggboss Tamil:…
கன்னட உலகின்…