More

கையில் சரக்குடன் மீராமிதுன்..கிறிஸ்துமஸை இப்படித்தான் கொண்டாடணுமா?..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீராமிதுன், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Advertising
Advertising

அதன்பின் தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களை டிவிட்டரில் வம்பிழுத்து அவர்களின் ரசிகர்களின் வாங்கிக் கட்டிக்கொண்டார். ஒருபக்கம், தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

இன்றைக்கு கிறிஸ்துமஸ் என்பதால் கிறிஸ்துமஸை கொண்டாடும் வகையில் வெள்ளை நிற கவுன் அணிந்து, கையில் சரக்குடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘கிறிஸ்துமஸ் என்பது சீசன் இல்லை. அது ஒரு பீலிங்.. அதை குடியுங்கள்.சந்தோஷமான நினைவுகளை குடியுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

 

Published by
adminram

Recent Posts