More

சரக்கு Side dish உடன் வெளுத்துக்கட்டும் மேகா ஆகாஷ்? வாய்ப்பை இழந்துடாதீங்க!

தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இவர் தமிழில் தனுஷுடன் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படம் வெளியாவதற்கு முன்னரே மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் குடிபுகுந்தார்.

Advertising
Advertising

தொடர்ந்து ரஜினியின் பேட்ட, அதர்வாவுடன் பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பிரபலமான அளவிற்கு இவரது படங்கள் எதுவும் ஹிட் அடிக்கவில்லை. இதனாலே இவருக்கு சரியாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் மேகா  ஆகாஷ் தற்ப்போது புத்தகம் படித்துக்கொண்டே நிறைய snacks மற்றும் juice சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சும்மாவே நம்ம பசங்க வச்சு செய்வாங்க இன்னும்  இப்படியெல்லாம் போஸ்ட் போட்டால் விடுவார்களா? சரக்கு Side dishனு வெளுத்துக்கட்டிட்டு தொப்பை போட்டு படவாய்ப்பை இழந்துடாதீங்க அம்மணி என நக்கலாக அட்வைஸ் கொடுத்துவருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Published by
adminram

Recent Posts