More

இறந்த கணவருடன் விழா கொண்டாடிய பிரபல நடிகை… ஆதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த ஜோடி தங்கள் முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்க ஆவலுடன் தயாராகி கொண்டிருந்த நேரத்தில் இந்த திடீர் சோகம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் தள்ளிவிட்டது. இதற்கிடையில், நடிகை ஞாயிறன்று நடிகை மேகனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

Advertising
Advertising

அந்த புகைப்படங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் பெரிய கட்-அவுட் ஒன்று மேகானாவுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உருக்கத்துடன் அவருக்கு வாஹ்ஸ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts