எப்பம்மா நிறுத்துவ?…கவர்ச்சி உடையில் நடனமாடும் மீராமிதுன்…  (வீடியோ)

6747376ce113453aaf1bb57539a809b1

எனவே, தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும், தனது ஆண் நண்பர்களுடன் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதற்காக நெட்டிசன்கள் எவ்வளவு திட்டினாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் அதுபோன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Categories Uncategorized

Leave a Comment